புதன், 17 டிசம்பர், 2014

இணைய தளங்களின் வகைகள்!

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.

.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்....

செவ்வாய், 9 டிசம்பர், 2014

கணினியில் குப்பையாக தேங்கி இருக்கும் Junk பைல்களை நீக்கம் செய்ய

கணினியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பைல்கள் கணினியில் குப்பையாக தேங்கி நிற்கும். இதுபோன்ற பைல்களை கணினியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம்.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொரு

தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும்

நீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.?

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத்தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும் போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப்பதில்Private Numberஎன்று மட்டும் வரும்.

கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட

பாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம். 

கணினியின் நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள

கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள், ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும்.

வந்துவிட்டன பறக்கும் கார்கள்

பறக்கும் கார்கள் வரிசையில், ஏரோமொபைல் 3.0 இப்போது புதிதாக அறிமுகமாக இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியில் காரிலிருந்து விமானமாக மாறும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன.

செவ்வாய், 4 நவம்பர், 2014

தேவையில்லாத மென்பொருளை நீக்க (Software Removal Tool) கூகுள் தரும் புதிய வசதி

தேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது.

வாட்ஸ் அப்பில் இலவச அழைப்புகள்: 2015 ஆம் ஆண்டில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில், இலவசமாகப் பேசும் வசதியை வரும் 2015 ஆம் ஆண்டில் அந் நிறுவனம் அறிமுகப் படு த்த உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்து உலக அளவில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் வரும் 2015 ஆம், ஆண்டு வெளியாக இருக்கின்றது.

சனி, 11 அக்டோபர், 2014

உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்

  1. Start க்கு செல்லுங்கள்.
  2. Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-1
  3. பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மெசஞ்சர் அப்ளிகேஷனில் தீங்கு இல்லை; பேஸ்புக் அறிவிப்பு

பேஸ்புக் மொபைல் சாதனங்களில் தன் மெசஞ்சர் பயன்பாட்டினை, அதன் பேஸ்புக் சமுதாய தளத்திலிருந்து பிரித்து எடுத்து, தனியே அமைத்துப் பயன்படுத்தத் தந்தது. அனைத்து வாடிக்கையாளர்களும் இதனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், இது குறித்து பல வதந்திகள் வெளியாகின.

போட்டோ மிக்ஸ்! படங்களை அற்புதமாக எடிட் பண்ண அற்புதமான இலவச மென்பொருள்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன.

புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு

அப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த iOS 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

Video Call : Skype உடன் போட்டியிடும் Viber!

இணையதள Chat மற்றும் Voice  Call போன்றவற்றிற்கு பிரபல்யமான “Viber” எனும் மென்பொருளின்  நிறுவனம் தன்னுடைய மென்பொருளில் Video call வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை!

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.
இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பேஸ்புக்கால் மன அழுத்தம், தனிமை உணர்வு அதிகரிக்கும்! ஆய்வில் அதிரடித் தகவல்

அளவுக்கு அதிகமாக பேஸ்புக் பாவிப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது,

மார்புக் கச்சை அணிவதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்குமா?

பெண்கள் மார்புக் கச்சை அணிவது மார்புப்புற்று நோய்க்கான வாய்ப்பினை அதிகரிக்கும் என இருந்த கருத்தை புதிய ஆய்வு ஒன்று பொய்யாக்கியுள்ளது.

நோய்களை விரட்டும் “தங்கப் பழம் கிவி”

இயற்கையின் கொடையான கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கிவி பழத்தின் உள்புறம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் தங்கம் போல இருக்கும், இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது.
ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அலாதி சுவை. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.

ஸ்மார்ட் கைப்பேசியினைக் கட்டுப்படுத்தும் புதிய சாதனம் அறிமுகம்

Moto X மற்றும் Moto G ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக Motorola நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சாதனத்தையும் Motorola அறிமுகம் செய்யவுள்ளது.

மாதவிடாய் காலங்களில் கைகொடுக்கும் முட்டைகோஸ்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று முட்டைகோஸ்.
நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது.

பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாகும் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

வந்த ஒரே வாரத்தில் வாட்ஸ்ஆப் ஐ வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்

முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது.

புதன், 13 ஆகஸ்ட், 2014

Microsoft ன் அதிவேக Download Manager இலவசமாக

நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான். தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று
அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

இணையத்தில் கண்காணிப்பது யார்? அடையாளம் காட்டும் லைட்பீம்

கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.

செவ்வாய், 29 ஜூலை, 2014

Windows Login Key ஆக USB சாதனம்...

  Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதன், 23 ஜூலை, 2014

கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க இதுவும் ஒரு வழி

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?
இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பொதுவாக நாம் கணனியில் நிறுவும் மென்பொருள்கள் Start Up இல் சேர்க்கப்படுவதால் கணனியின் வேகத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இணையத்தில் கண்காணிப்பது யார்? அடையாளம் காட்டும் லைட்பீம்

கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.

செவ்வாய், 1 ஜூலை, 2014

ஒரு 1GB File ஐ 10MB இற்கு சுருக்கலாம்(Compress) இதோ இலகுவான மென்பொருள்ஒரு கோப்பை சுருக்கி ஒரு கோப்பு முறைமை இழப்பதும் இல்லாமல் ஒரு கோப்பின் அளவை குறைக்க வேண்டுமா???. ஒரு கோப்பை சுருக்கி ஒரு கோப்பு முறைமை இழப்பதும் இல்லாமல் ஒரு கோப்பின் அளவை குறைக்க வேண்டுமா???.

ஒரு கோப்பை  சுருக்கி   ஒரு கோப்பு முறைமை இழப்பதும் இல்லாமல் ஒரு கோப்பின்  அளவை  குறைக்க வேண்டுமா?
 முடியும் கோப்புகளை அழுத்தி மற்றும் அவற்றின் அளவு குறைக்க மூலம் மென்பொருள் , இணைய இருக்கின்றன.

செவ்வாய், 24 ஜூன், 2014

Huawei USB MODEM ஐ UNLOCK செய்து அணைத்து Sim அட்டைகளையும் பயன்படுத்தலாம் வாங்க !! (GLOBE TATTOO, SMARTBRO, SUN BROADBAND,DIALOG,ETISALATE UNLOCKER)

Huawei USB MODEM UNLOCKER (GLOBE TATTOO, SMARTBRO, SUN BROADBAND,DIALOG,ETISALATE UNLOCKER)
உங்கள் எதிர்பார்ப்பு அமைய, நீங்கள் உங்கள் DONGLE ஐ UNLOCK  செய்துகொள்ளுங்கள் ...  நீங்கள் இந்த மென்பொருள் மூலம் UNLOCK  காடே ஐ கண்டுபிடிக்க முடியும்  என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

உங்கள் webcam ஐ CCTV Cam ஆக பயன்படுத்தலாம் இதோ ( CCTV CamWizard v10.14 - FULL Version )

இந்த மென்பொருள்  அனைத்து கம்ப்யூட்டர் கடை உரிமையாளர்கலுக்கும்  நல்லது.


• IP கேமிராக்கள்
• USB கேமராக்கள்
• நேரம் அட்டவணை
• இயக்கம் கண்டறிதல்
• வீடியோ மின்னஞ்சல்களை அனுப்பவும்
• FTP பதிவேற்ற வீடியோக்கள்
• வன்தகட்டிலிருந்து பதிவு

செவ்வாய், 3 ஜூன், 2014

Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய

ஆம் சகோதர்களே இன்று நாம் பார்க்கப் போவது Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று? அநேகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் தான். Microsoft நிறுவனம் தனது
பயனாளர்களுக்கு புதியதை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கு. அந்த வகையில் நாமும் Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக Download செய்துகொள்வோம்.

ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க.

இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

IDM 6.19 மென்பொருள் மற்றும் Crack உடன் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

 
 
 
 
 
IDM 6.19 மென்பொருள் மற்றும் Crack உடன் இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெள்ளி, 9 மே, 2014

உங்கள் கணணியில் இலவசமாக WhatsApp மற்றும் Viber போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

இனி உங்கள் whatsapp மற்றும் viber போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.

புதன், 7 மே, 2014

இணையத்தில் 60 செக்கன்களில் என்ன என்னமோ நடக்கிறது தெரியுமா?



நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது. உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

திங்கள், 5 மே, 2014

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த

இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய


Find License Keys of your installed softwaresகணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.

வெள்ளி, 2 மே, 2014

அதிக நேரம் சைக்கிள் ஓட்டினால் இதயம் பாதிக்கும்!

உலகம் முழுவதும் டாக்டர்கள் அதிகம் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரவில் நல்ல உறக்கத்தைத் தரும், கொழுப்பைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்... இப்படி சைக்கிள் ஓட்டுவதில் எக்கச்சக்க நன்மைகள்.

இதயத்தை பாதுகாக்கும் விளாம்பழம்

அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம்  ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.  இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

வியாழன், 1 மே, 2014

பத்திரிகையாளர்களுக்கு உதவ புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள பேஸ்புக்

முன் எப்போதும் இல்லாத வகையில் சமீபகாலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகளை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிமாக உள்ளது.

கம்பியூட்டரின் இயங்கு வேகத்தை அதிகரிக்க…!

புதிய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி ஓர் ஆண்டுதான் ஆகிறது. ஆனால், இப்போது மிகவும் மெதுவாக இயங்குகிறது. குறிப்பிட்ட சில வேலைகள் தான் இதில் மேற்கொள்கிறேன். இதனை வேகமாக இயங்க வைத்திட என்ன வழி?

சனி, 26 ஏப்ரல், 2014

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?





Free Wifi
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

சம்சுங்கின் ChatON சேவை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

சம்சுங் நிறுவனம் வழங்கி வரும் ChatON குறுஞ்செய்தி சேவையில் மேலும் பல புதிய வசதிகளை அதிரடியாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Android 4.4.3 Kit Kat பதிப்பினை வெளியிடும் முயற்சியில் கூகுள்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்ற இயங்குதளமான Android ஆனது பல்வேறு பரிமாணங்களை

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரி

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செல்போன் பெட்டரிகள் ‘சார்ஜ்’ ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான VLC Media Player

 விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட VLC Media Player அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூலிகை மருத்துவம்!

மூலிகைகள் பல விதமான மருத்துவ பலன்களை மனிதனுக்கு அள்ளித்தருகிறது.

அந்த வகையில் மூலிகைகள் தரும் பலன்கள் உங்களுக்காக இதோ,

அகத்தி - வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம் - பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger