திங்கள், 16 நவம்பர், 2015

உங்களுக்கு 8 விதமான கணினிகள் இருப்பது தெரியுமா?

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதென்பது தற்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதுவே சில வருடங்களுக்கு முன்? பள்ளி, கல்லூரிகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது, இருக்காது.

வியாழன், 12 நவம்பர், 2015

எளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம்

உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கொடுகிறார்கள்
 அதுவும் தமிழ் மொழியில் எனவே இந்த வாய்ப்பை நழுவ விடாதிர்கள் .

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது Router-உம் இல்லாமல் உங்கள்
ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு கணினியில்
இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று இதோ.


Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று. இது ஓர் சிறிய மென்பொருள் ஆகும் அதானால் இதை இன்ஸ்டால் செய்ய அவசியமில்லை டபுள் Click செய்தால் சரி நிறுவி விடும்.

திங்கள், 26 அக்டோபர், 2015

சூரிய சக்தியில் இயங்கும் இராட்சத விமானம்.

பல்வேறு நாடுகள் இராட்சத விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சீனா சத்தமின்றி தனது சூரிய சக்தியில் இயங்கும் இராட்சத விமானம் ஒன்றினை கடந்த வாரம் பறப்பில் ஈடுபடுத்தி பரீட்சித்துள்ளது.

“Firewall” கணணியின் பாதுகாப்பு அரண்.

Firewall என்பது ஒரு நமது கணனிக்கும், இணையத்துக்கும் இடையே அரணாக உள்ள பகுதியாகும்.
Firewall பொதுவாக மென்பொருளாகவோ அல்லது வன்பொருளாவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கும்.

வியாழன், 22 அக்டோபர், 2015

விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.

திங்கள், 19 அக்டோபர், 2015

உங்கள் கணினியில் இருந்து WiFi கொடுக்கும் முறை ( Virtual WiFi Router 2.0.1.5 )

Virtual WiFi Router 2.0.1.5 Turn your PC into a WiFi access
 
"Turn your PC into a WiFi access point"

நீங்கள் ஒரு மோடம் வழியாக இணைய இணைப்பு மற்றும் இதர அருகிலுள்ள உபகரணங்கள் சிக்னல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், மெய்நிகர் WiFi திசைவி பயன்படுத்தி உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் அட்டை விநியோகம் வேலை அல்லது மீண்டும் மீண்டும் சூடான இடத்தில் இருக்கும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

Whatsapp குறுந்தகவல்கள், படங்களை இனி கூகுள் ட்ரைவில் சேமிக்கலாம்

ஆண்டிராய்டில் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் Whatsapp அரட்டை, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில்(Google Drive) சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சூரியனில் 50 பூமிகள் அளவிலான துளை கண்டுபிடிப்பு.

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விண்டோஸ் 10: புதிய வசதிகள் என்ன?

கணனி துறையில் முடி சூட மன்னனாக விளங்கிவரும் மைக்ரேசாப்ட் தனது முதல் இயங்குதளமான எம்.எஸ் விண்டோஸ் 1 கடந்த 1985 ஆண்டு வெளியிட்டது.
தற்போது சரியாக 25 ஆண்டுகள் அதாவது கால்நூற்றாண்டு பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.

இரட்டை பேட்டரிகளுடன் அறிமுகமான ஜீப்ரானிக்ஸின் புதிய யூபிஎஸ்

ZEBRONICS நிறுவனம் 1000va UPS ZEB-U1200 என்ற புதிய கணனி யூபிஎஸ்ஸை (UPS)அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்வெட்டு நேரங்களில் தொடர்ந்து வேலை செய்யவும் கணனி பாதுகாப்பாக ஷட்டவுன்(Shut Down) செய்யவும் UPS உதவுகிறது.

திங்கள், 27 ஜூலை, 2015

நான்கு கால்களை உடைய பாம்பின் படிமம் கண்டுபிடிப்பு

 படையையே நடுங்க வைக்கும் பாம்புகளுக்கு கால்கள் இல்லை என்றே அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
ஆனால் முதன் முறையாக நான்கு கால்களைக் கொண்டுள்ள பாம்பினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 19.5 சென்ரி மீற்றர்கள் நீளமான படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திங்கள், 22 ஜூன், 2015

இரவு நேர விபத்துக்களை தவிர்க்க உதவும் லேசர் கருவி..!


தினந்தினம் சாலை விபத்துக்கள்தான்..! என்னதான் கவனமாக இருந்தாலும் சரி, நிதானமாக செயல்பட்டாலும் சரி சாலை விபத்துக்கள் அடங்கியதாய் தெரியவில்லை

அதற்கு சான்று, உலகில் ஒரு வருடத்திற்கு 1.3 மில்லியன் பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர், 20-30 மில்லியன் பேர் சாலை விபத்துக்களில் காயமடைகின்றனர்.

சனி, 16 மே, 2015

Skype பெயரை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடு!

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ சட்டிங் மென்பொருளான Skype போன்றே ஒலிபரப்பு சேவையை வழங்கிவரும் Sky நிறுவனத்தின் பெயர் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதோ! விட்டர், பேஸ்புக்கிற்கு இணையாக மற்றுமொரு சமூகவலைத்தளம்

இன்று மக்கள் மத்தியில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளன. இவற்றுக்கு நிகராக வேறு சில சமூகவலைத்தளங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நீண்ட காலம் நிலைத்து நிற்காததுடன், பிரபல்யமடையாமலேயே இருக்கின்றன.

கணனியிலுள்ள மென்பொருட்களை இலகுவாக அப்டேட் செய்ய..

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணனிகளில் ட்ரைவர் மென்பொருளை அப்டேட் செய்து கணனியின் வேகத்தினை கூட்டுவதற்கு Driver Booster எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

சனி, 4 ஏப்ரல், 2015

கணனியிலுள்ள தரவுகளை பாதுகாக்க Windows Hello

Microsoft நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் Windows இயங்குதளத்தில் கணனியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளமை அறிந்ததே.
இக்கடவுச் சொற்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Start மெனுவினை பெறுவதற்கு

Microsoft நிறுவனம் தனது முந்தைய இயங்குதளப் பதிப்புக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இடைமுகமான மெட்ரோ இடைமுகத்துடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

கணினியில் போலிகளை அழிக்க

கணினியில் போலி கோப்புகள் என்றால் என்ன? ஒரே மாதிரியான பைல்களை மட்டுமே இதுபோல குறிப்பிடுவோம். நாம் சில நேரங்களில் தவறுதலாக ஒரே மாதிரியான பைல்களை மீண்டும், மீண்டும் காப்பி செய்து நம் கணினியில் வைத்திருப்போம்.

திங்கள், 16 பிப்ரவரி, 2015

தொடர்ந்து கணனியில் வேலை செய்கின்றீர்களா? இது உங்களுக்கான

கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கம்ப்யூட்டரில் Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன?

போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம்.
நாம் கணினியை பயன்படுத்தும்
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

திங்கள், 19 ஜனவரி, 2015

வெளிநாட்டு மொபைல்களுக்கு உங்களது கணினி மற்றும் லாப்டாப்களில் இருந்து இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா. இதை மற்றவர்கள் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம், ஆனால் நிஜத்தில் இது சாத்தியமா என்று யோசித்தே முயற்சி செய்யாமல் இருப்பீர்கள்.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger