சனி, 27 ஆகஸ்ட், 2016

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம்…

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்

ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக் (Video)

ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லகூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்க வருகிறது கூகுளின் புதிய ஆப்!

கூகுள் நிறுவனம் வாஸ்ட் ஆப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது.கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்கள் இவை தான்.!!

பிரபல புகைப்பட கலைஞரான ஜேம்ஸ் பால் உலகின் பழமை வாய்ந்த கம்ப்யூட்டர்களை மறுஉருவாக்கம் செய்ய நினைத்தார். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பழைய கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களோடு அவை இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை படமாக்கத் துவங்கினார். பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்களின் அழகிய புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger