வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

Skype க்கு 10 ஆவது பிறந்தநாள்

ஸ்கைப் என்னும் முகம் பார்த்துப் பேசும் தொழில்நுட்பம் ஆரம்பமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது.

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

சாரதி இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ கார் தயாரிக்கப்படுகிறது


தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக கூகுள் நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தொப்பையை குறைக்க சில வழிகள்.


இந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அதிகம் உள்ளன.சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர்.இதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான் முக்கிய காரணமாகும்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டு


1) தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய – *#9999#.

2) தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய - #*3849#

3) சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்- *#06#

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கணினியின் வேகத்தை அதிகரிக்க வழிகள்

கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம். கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

வேப்பம் பட்டையின் மருத்துவ பயன்


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய  தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது.

விண்டோஸ் 8 ஹேக் செய்யப்படும் ஆபத்தில்.


ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விண்டோஸ் 8 இல் டிபிராக் (defrag) செயலைக் கட்டுப்படுத்த

விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும்.

புளூடூத் மூலம் கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள்

வயர்லெஸ் வலையமைப்பான புளூடூத் ஆனது இன்றைய கணனி மற்றும் மொபைல் சாதன உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம் செய்து

கிறுக்கல் விழுந்த CDகளிலிருந்து தகவல்களை பெற மென்பொருள்

நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும்

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி ?


Skype பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் உலகம் முழுவதும்  இலவசமாக பேச Audio ,Video Call வசதி தரும் ஓர் சிறந்த மென்பொருள். இதனை பயன்படுத்துவோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

போல்டர்களை பிறருடன் பகிர்வது எப்படி?

ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து

கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.

‘ஒலி’ என்றால் என்ன?? தெரியுமா வாங்க படிக்கலாம்

‘ஒலி’ என்றால் என்ன?? தெரியுமா வாங்க படிக்கலாம்சத்தங்
அதனை வெவ்வேறான வடிவங்கள் ,வெவ்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் தன்னகம் கொண்டிருக்கின்றன.ஒழி என்பது , ஊடகமொன்றால் கடத்தப்படும்.அதிர்வு ஆகும்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பார்க்க உதவும் தொலைநோக்கி

13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் பால்வெளிகள் உருவாகுவதை பார்க்க்கூடிய 30 மீற்றர் விட்டமுடைய தொலைநோக்கி ஒன்றினை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் 2014ம் ஆண்டு தொடங்க இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

கமெரா இன்றி கணினித் திரைகளை பதிவு செய்வதற்கு...

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம்.

அழகிய பூக்களின் மருத்துவக் குணங்கள்!

மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல. சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன. இதோ அவ்வாறன மலர்களும் அதில் உள்ள குணங்களும் எவை என பார்ப்போம்.

ரம் (Ram) மெமரியை கிளீன் செய்து கணணி வேகத்தை அதிகரிப்பது எப்படி

இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும்  பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும்  சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

ஆப்பிளைவிட கொய்யா பழத்தில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாமே

கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்!

நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம்.

பயர்பொக்ஸ் உலாவி இப்போது தமிழில்...

மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இலவச Call மற்றும் SMS செய்ய இன்னொரு அப்ளிகேஷன்

நீங்கள் அன்ரொயிட் அல்லது ஐபோன் பாவனையாளர்களாயின் கண்டிப்பாக இந்த அப்ளிகேஷன் பற்றி அறிந்திருப்பீர்கள்.  ஆம் வைபர் (Viber) என்று சொல்லப்படும் இந்த மென்பொருள் மூலமாக உங்கள் நண்பர்களுடன் அளவற்ற நேரம் உரையாடி மகிழலாம்.

யாகூ அறிமுகப்படுத்தும் புதிய டுல்பார்.

இணைய உலாவிகளுக்கான டுல்பார்கள் மிகப்பிரபலமாக இருந்த காலம் ஒன்று உண்டு. Internet Explorer பதிப்பு 6 அல்லது 7 இனைப்பயன்படுத்தியவர்களுக்கு இது பெரும்பாலும் தெரியும்.

ஆபாசமான இணையங்களில் இருந்து சிறுவர்களைக் பாதுகாக்கா

இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை.

அறிந்துகொள்ளுங்கள்

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

பார்வைத் திறனை பரிசோதிக்க உதவும் செல்பேசிகள்!

தற்போது எல்லோர் கைகளிலும் காணக்கிடைக்கின்ற நவீன கைத்தொலைபேசிகளைக் கொண்டே கண்களைப் பரிசோதித்து பிரச்சினைகளை கண்டுபிடிக்க முடிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது விரைவில் சாத்தியமாகும் என்பது போன்ற ஒரு கண்டுபிடிப்பை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்!

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது.

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் , நீர்க் கடுப்பு' வரக்காரணம் என்ன?

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பாகற்காய் மருத்துவ குணம் .

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்...

உணவு வகைகளில் ருசிக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் இலையாகத்தான் கறிவேப்பிலையை பலரும் கருதுகிறார்கள். கறிவேப்பிலை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.

Cache Memory எனறால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒருநினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.

அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்!

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான்.

வின்டோஸ் 8.1 ஒக்ரோபர் 17 வெளியாகின்றது

மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது இயங்குதளமான வின்டோஸின் பதிப்பு 8.1 இனை ஒக்ரோபர் 17ம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தற்பொழுது வின்டோஸ் 8 பதிப்பினை வைத்திருப்பவர்களுக்கு இது இலவசமாக கிடைக்கும்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

Windows Login Key ஆக USB சாதனம்

Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கணனிகளின் பிரத்யேக பாவனையின் பொருட்டு கடவுச்சொற்கள் கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற நிலையில் தற்போது USB சாதனத்தையும் Windows Login Key ஆக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

மின் உபயோகத்தைக் குறைக்க
இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க..

மொபைல் போனில் தமிழ் தளங்களை
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது.

கணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க

கணனி பயன்படுத்துபவர்கள்
நீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது. அத்தளம் http://www.soovle.com
இந்தத்தளமானது.

பென்ட்ரைவ் வைரஸ் அல்லது மால்வேர் பாதிப்பிற்கான தீர்வு.

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Rainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

விண்டோஸ் Vista/7 இயங்குதளங்களில் உள்ளது போன்று, Calendar Gadget விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லை. இதனை ஈடு செய்ய பல கருவிகள் இருந்தாலும், Rainlendar Lite  எனும் இலவச (இதன் Pro Version ஐ பணம் செலுத்தி வாங்க வேண்டும்) மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கணினியைப் பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் தவறுகள் இவைதான்!

கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும்.

வின்டோஸ் இயங்குதளத்தில் வலது சொடுக்கின் பயனுள்ள நுட்பங்கள்.

சில விண்டோஸில் முந்தைய பதிப்பிலிருந்து எப்போதும் வலது கிளிக்கின் மூலம் பயனுள்ள சில வசதிகள் கிடைக்கவே செய்கின்றன.அவ்வாறு கிடைக்கும் மூன்று முக்கிய வசதிகள் பற்றி இங்கே பார்வையிடலாம். இவை விண்டோஸ் 7 மற்றும் 8 இல் பயன்படுத்த முடியும்.

10Gbps வேகத்தில் தரவுகளைக் கடத்தும் இணைப்பான் உருவாக்கம்.

புதிய USB இணைப்பான் உருவாக்கம் 10Gbps வேகத்தில் தரவுகளைக்
தற்போது கணனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து சாதனங்களும் USB இணைப்பானைக் கொண்டே பொருத்தப்படுகின்றன.

விண்டோஸ் கீ பயன்பாடு.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதானம் !

நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.

புதன், 7 ஆகஸ்ட், 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும்.

பித்த பிரச்சனைகளை தீர்க்கும் ரோஜா

ரோஜா ஒரு மணமலர் மட்டுமல்ல. மிகச்சிறந்த மருத்துவ மூலப்பொருளும் ஆகும். ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

டுவிட்டர் கணக்கை நீங்கள் எப்போது ஆரம்பிதீர்கள் என அறிய வேண்டுமா?

சமூக வலைத்தளங்களில் இப்போது பல பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது டுவிட்டர். நீங்களும் அதில் ஓர் பயனராக இருக்கலாம்.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger