ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இலவச Call மற்றும் SMS செய்ய இன்னொரு அப்ளிகேஷன்

நீங்கள் அன்ரொயிட் அல்லது ஐபோன் பாவனையாளர்களாயின் கண்டிப்பாக இந்த அப்ளிகேஷன் பற்றி அறிந்திருப்பீர்கள்.  ஆம் வைபர் (Viber) என்று சொல்லப்படும் இந்த மென்பொருள் மூலமாக உங்கள் நண்பர்களுடன் அளவற்ற நேரம் உரையாடி மகிழலாம்.
முற்றிலும் இலவசம்
வைபர் மூலம் உரையாட உங்கள் நண்பரிடம் ஐபோன் அல்லது அன்ரொயிட் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, உங்கள் நண்பர்கள் அவர்களுடைய கணணியில் இதனை Install  செய்து வைத்திருந்தால் கூட போதுமானது.  Computer;ல் Install செய்வதற்கான இணைப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்
http://www.viber.com
ஐபோன்  : https://itunes.apple.com/app/viber-free-phone-calls/id382617920?mt=8
அன்ரொயிட் :  https://play.google.com/store/apps/details?id=com.viber.voip
விண்டோஸ், நோகியா : http://www.windowsphone.com/en-us/store/app/viber/f4631757-d1f6-4727-bd65-e6bc6c8e35da
ப்ளாக்பெர்ரி : http://appworld.blackberry.com/webstore/content/85455/
நோகியா : http://store.ovi.com/content/306686

வைபர் வழங்கும் சேவைகள்
Call SMS Photo  share – உங்கள் புகைப்படங்களை இலவசமாக அனுப்பலாம். MMS தேவையில்லை Location Share : நீங்கள் இருக்கும் இடத்தை நண்பருக்கு இலவசமாக  தெரியப்படுத்த Group SMS இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger