வியாழன், 4 ஜூலை, 2013

ஆண்ட்ராய்ட் போன்களில் பர்றி Batry பாதுகாப்பு!


பொதுவாக, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன.

இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

மலடு நீக்கும் அதிமதுரம்!


குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள்.

தற்காலிகமான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்க பயன்படும்


பொதுவாக இணையத்தளங்கள் அவற்றில் பதிவு செய்வதற்கென உங்களின் மின்னஞ்சல் முகவரியை தருமாறு கோருகின்றன. இவ்வாறான தளங்கள் அனைத்திற்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி தரவேண்டிய அவசியமில்லை. 10minutemail.com அல்லது Mailinator.com போன்ற தற்காலிக மின்னஞ்சல் சேவைகளிலிருந்து மின்னஞ்சல் முகவரி ஒன்றை உருவாக்கி அதனை கொடுத்து வந்தால் உங்களின் தனிப்பட்ட முகவரியில் ஸ்பாம் மெயில்கள் குவிவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

கூகுளின் புதிய சாட் வசதி!




Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை ‘Hangouts’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger