செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மெசஞ்சர் அப்ளிகேஷனில் தீங்கு இல்லை; பேஸ்புக் அறிவிப்பு

பேஸ்புக் மொபைல் சாதனங்களில் தன் மெசஞ்சர் பயன்பாட்டினை, அதன் பேஸ்புக் சமுதாய தளத்திலிருந்து பிரித்து எடுத்து, தனியே அமைத்துப் பயன்படுத்தத் தந்தது. அனைத்து வாடிக்கையாளர்களும் இதனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், இது குறித்து பல வதந்திகள் வெளியாகின.

போட்டோ மிக்ஸ்! படங்களை அற்புதமாக எடிட் பண்ண அற்புதமான இலவச மென்பொருள்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன.

புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு

அப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த iOS 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

Video Call : Skype உடன் போட்டியிடும் Viber!

இணையதள Chat மற்றும் Voice  Call போன்றவற்றிற்கு பிரபல்யமான “Viber” எனும் மென்பொருளின்  நிறுவனம் தன்னுடைய மென்பொருளில் Video call வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை!

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.
இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பேஸ்புக்கால் மன அழுத்தம், தனிமை உணர்வு அதிகரிக்கும்! ஆய்வில் அதிரடித் தகவல்

அளவுக்கு அதிகமாக பேஸ்புக் பாவிப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது,

மார்புக் கச்சை அணிவதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்குமா?

பெண்கள் மார்புக் கச்சை அணிவது மார்புப்புற்று நோய்க்கான வாய்ப்பினை அதிகரிக்கும் என இருந்த கருத்தை புதிய ஆய்வு ஒன்று பொய்யாக்கியுள்ளது.

நோய்களை விரட்டும் “தங்கப் பழம் கிவி”

இயற்கையின் கொடையான கிவி பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கிவி பழத்தின் உள்புறம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் தங்கம் போல இருக்கும், இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடையது.
ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அலாதி சுவை. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.

ஸ்மார்ட் கைப்பேசியினைக் கட்டுப்படுத்தும் புதிய சாதனம் அறிமுகம்

Moto X மற்றும் Moto G ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக Motorola நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சாதனத்தையும் Motorola அறிமுகம் செய்யவுள்ளது.

மாதவிடாய் காலங்களில் கைகொடுக்கும் முட்டைகோஸ்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று முட்டைகோஸ்.
நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது.

பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாகும் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger