புதன், 28 ஆகஸ்ட், 2013

சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டு


1) தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய – *#9999#.

2) தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய - #*3849#

3) சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்- *#06#

4)தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்க ள் போனின் மொபைல் போனின் டைமை ஆன்செய்ய அல்லது ஆப் செய்ய - #*2558#

5) தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய (UnLock) - #*7337#

6) தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த - #*4760#

7) தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய - *#9998*246#

8) தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய - *#7465625#

9) தங்கள் போனின் சீரியல் எண்ணை காண - *#0001#

10) தங்கள் மொபைல்போனை அன்லாக் செய்ய - *#2767*637#

11) தங்கள் போனின்சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண - *#8999*636#

12) தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய - *#8999*778#

13)  தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய - #*#8377466#

14) சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய - #*3888#

15) ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும்  ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க - #*5376#

16) தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய - #*2472#



குறிப்பு: சில போன்களில் இயங்காது.

2 கருத்துகள்:

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger