சனி, 3 ஆகஸ்ட், 2013

அதிகம் செல்போனில் பேசுபவரா நீங்கள்?

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

Skype வீடியோ Call இனை வீடியோவாக Record செய்வது எப்படி?


Internet மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச Video மற்றும்Audio Call வசதிதரும் ஓர் சிறந்த மென்பொருள் Skype ஆகும். இதனை பெரும்பாலும் கணினி பயன்படுத்தும் அனைவரும் அவர்களுடைய கணினிகளில் பயன்படுத்துவார்கள் . நாம் சில வேளைகளில்  குழந்தைகளிடம் Video Call பேசும் போது அவர்களுடைய குறும்புத்தனத்தை வீடியோவாக Record செய்ய நினைப்போம்

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்,  தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.

கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கான வழிகள்!!!

ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும், அச்சமுறுத்தும் வகையில் கரப்பான் பூச்சி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும். இதைப் பார்க்கும் போது, மனதில் எரிச்சல் ஏற்படுவதுடன், அந்த கரப்பான் பூச்சி மட்டும் கையில் கிடைத்தால், அதனை துண்டு துண்டாக வெட்டி கொன்றுவிடுவேன் என்ற வகையில் மனதில் ஆத்திரமானது ஏற்படும்.

ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவருக்கு காது செவிடாகும் ஆபத்து

ஹெட்ஃபோன்களை அதிக ஒலியுடன் உபயோகிப்பதால் 4 பேரில் ஒருவருக்கு, காது செவிடாகும் ஆபத்து உள்ளது என நியூயார்க் நகர சுகாதார துறை (New York City Health Department) அண்மையில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger