கிக்கேஸ் டோரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை இறுவெட்டுக்கள் என
அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.
இணையத்தில் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு இது பெரிய உதவியாக
அமைந்தது.
சுமார் 100 கோடி டொலர் மதிப்புள்ள படங்கள், இசை இறுவெட்டுக்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக முறைப்பாடு எழுந்ததையடுத்து அமெரிக்க நீதித்துறையால் இந்த இணையதளம் நேற்று முடக்கப்பட்டது. இணையதளத்தின் நிறுவனர் ஆர்டம் வாலின் போலந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Twitter for blogger