May 27, 2013
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.

Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக