May 27, 2013
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.

Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக