செவ்வாய், 2 டிசம்பர், 2014
நீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.?
ஒரு
மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின்
அலைப்பேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர்
நண்பர்களுக்குத்தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number
Hiding Technical) இருப்பது வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும்
தெரிவதில்லை. அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்
போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர்
தெரிவதற்குப்பதில்Private Numberஎன்று மட்டும் வரும்.கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட
பாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,
தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும்
அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி
வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து
பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும்
மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம்.
கணினியின் நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள
வந்துவிட்டன பறக்கும் கார்கள்
விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
நண்பர்களுடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும்
உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!
Arsath89.Blogspot.Com FB
Twitter for blogger






