செவ்வாய், 2 டிசம்பர், 2014

நீங்கள் Call பண்ணும் போது உங்கள் நம்பர் மற்றவருக்கு தெரியாமல் மறைக்கணுமா.?

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத்தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும் போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப்பதில்Private Numberஎன்று மட்டும் வரும்.

உங்களுடைய மொபைல்நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது. உங்களுடைய மொபைல் நம்பர் 9876543210 எனில் அதனுடன் *67 9876543210 என்று டயல் செய்யவேண்டும்.இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ் பிளே ஆகாது.

மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல்செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும். இதே முறையை இப்படியும் செய்யலாம்.

முக்கிய குறிப்பு: இந்தவசதிமூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்..எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்..எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது.

எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள். பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபாரநிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர் களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger