செவ்வாய், 11 ஜூலை, 2017

ஸ்கைப்பில் எந்த மொழியில் பேசினாலும் தமிழ் மொழியில் கேட்கலாம்

ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்
எனலாம். உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கால் செய்ய இது உதவும். சாஃப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.!

டுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, டுவிட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும்.

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்.

வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger