
சிறுவர்கள் இணையத்தில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் அவசியம். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இணையம் உதவினாலும் தவறான வழிக்கும் இட்டுச் செல்லும்.
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ்,மென்பொருள்,games,தொழில்நுட்ப செய்திகள்,வீடு தோட்டம்,இணையம், facebook,குட்டீஸ் பாதுகாப்பு,ட்விட்டர் nwes, மருத்துவம்,அறிவியல்,Phone tips,விண்டோஸ் மற்றும் விஞ்ஞானம் தொகுப்புகள் உள்ளன.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கிபயணம்.

Twitter for blogger