சனி, 31 டிசம்பர், 2016

உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம்

இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும்.  இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது.

சனி, 24 டிசம்பர், 2016

கூகுள் வாய்ஸ் Search History-யை டெலிட் செய்ய எளிய வழி இதோ!

எந்த ஒரு விடயத்தை பற்றியும் தெரிந்து கொள்ள பயன்படும் சர்ச் இன்ஜீன் தான் கூகுள்! கூகுள் தேடலில் முக்கியமானது கூகுள் வாய்ஸ் சர்ச் ஆகும்.
நம் குரல் மூலம் தேடும் இந்த வாய்ஸ் சர்ச்சில் பதிவாகும் விடயத்தை எப்படி Delete செய்வது என பார்ப்போம்.

புதன், 21 டிசம்பர், 2016

Laptops பேட்டரியை சரி செய்வது எப்படி?

லாப்டாப்பில் பெரிய பிரச்சனையாக இருப்பது அதில் பயன்படுத்தப்படும் பேட்டரி தான்.அதிக விலை கொடுத்து பேட்டரி வாங்கினாலும், அது விரைவில் தீர்ந்து போகலாம்.
 இதனால் பலரும் புதிய பேட்டரி வாங்க மனமில்லாமல் நேரடியாக மின்சாரத்தில் பொருத்தி லாப்டாப்பை பயன்படுத்துவர். 

ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக மாற்ற வேண்டுமா?

ஒரு எளிமையான ஆன்லைன் டூல் மூலம் ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக ஈசியாக மாற்ற முடியும்
இந்த முறையானது பத்திரிக்கையாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சனி, 17 டிசம்பர், 2016

கணினியில் இருக்கும் இந்த சூப்பர் விடயம் பற்றி தெரியுமா?

கணினியின் கீபோர்டின் மேல் பக்கத்தில் F1ல் ஆரம்பித்து F12 வரைக்கும் செயல்பாட்டு விசைகள் இருக்கும். இந்த பன்னிரெண்டும் எதற்கு அதிகம் பயன்படுகிறது என நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
வாருங்கள் தெரிந்து கொள்வோம்

வியாழன், 15 டிசம்பர், 2016

இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி!

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிர்ந்து மகிழும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
தற்போது நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்னாப் சட் புதிய பதிப்பில் ஓர் அட்டகாசமான வசதி!

நண்பர்களுடன் புகைப்படங்களை பகிருதல் மற்றும் சட் செய்தல் போன்ற நோக்கங்களிற்காக சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஸ்னாப் சட் (Snapchat) அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

திங்கள், 12 டிசம்பர், 2016

இன்டர்நெட்டில் உங்களுடைய படங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிய

இன்று பேஸ்புக் முதல்  வாட்ஸப் வரை இணைய வெளியில் அதிகமாக படங்கள் (Photos) பகிரப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தொடர்பில்லாதவர்களின் படங்களை கூட சிலர் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

சனி, 10 டிசம்பர், 2016

பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி தெரியுமா?

தற்போது இணையம் என்பதை அனைவரும் பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இதில் பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் அனைவரும் அதிக நேரத்தை சமூகவலைதளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர்.

Dropbox அறிமுகமாகும் அற்புதமான வசதி

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் முன்னணி சேவை வழங்குனர்களில் Dropbox உம் ஒன்றாகும்.
Dropbox ஆனது தற்போது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த வசதியானது Offline Folders என அழைக்கப்படுகின்றது.

இரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5

வயர்லெஸ் தரவு ஊடுகடத்தல் தொழில்நுட்பத்தில் Bluetooth ஆனது பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
தற்போதுவரை மொபைல் சாதனங்கள் உட்பட, லேப்டொப் கணினிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது

வெள்ளி, 2 டிசம்பர், 2016

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நோக்கியாவின் கைப்பேசி இதோ

அடுத்த வருடம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியுடன் கைப்பேசி சந்தையை மீண்டும் ஆக்கிரமிக்கப்போவதாக நோக்கிய நிறுவனம் ஏற்கணவே அறிவித்திருந்தது.

iPhone 8 இப்படியும் ஒரு வசதி இருக்குமாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் முழு கவனமும் இப்போது iPhone 8 ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காணப்படுகின்றது.
அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான தகவல்களும், ஊகங்களும் இப்போதே வெளியாகத் தொடங்கிவிட்டன.

சனி, 26 நவம்பர், 2016

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால்.

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

திங்கள், 21 நவம்பர், 2016

வட்ஸ் அப்-பில் வீடியோ கோலிங் வசதி.

உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு மிகவும் எதிர்பார்த்த வீடியோ கோலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பதிலடி கொடுத்த கூகுள்

ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் கூகுள், தன்னுடைய சொந்த செயலிகளை அதிகளவு விளம்பரப்படுத்துவதாக ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள் குழு குற்றம் சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது.

ஓர் எச்சரிக்கை செய்தி: வாட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்

வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதன், 9 நவம்பர், 2016

யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய அதிரடி வசதி

இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பு, 3D வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர் துல்லியம் (HD) வாய்ந்த வீடியோக்கள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

14 ஆம் திகதி வானில் நிகழும் அதிசயம் தெரியுமா?

வரவிருக்கின்ற 14 ஆம் திகதி வானில் தெரியும் சாதரண பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் நிலவு தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 14 ஆம் திகதி வானில் சூப்பர் மூன் தோன்ற உள்ளது. சூப்பர் மூன் என்றால் பூமிக்கு மிக அருகில் அதிக வெளிச்சத்தில் மிகப் பெரியதாக தோற்றமளிப்பது.

வியாழன், 3 நவம்பர், 2016

வாட்ஸ்அப் சேவை டிசம்பர்-31 முதல் கீழ்க்கண்ட மொபைல்களுக்கு முடக்கம்..!

ஸ்மார்ட் போன்களில் பிரபலமான சாட்டிங் சேவையான வாட்ஸ் அப் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் கீழ்க்கண்ட மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் Android Pay வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!

கூகுள் நிறுவனமானது தனது தயாரிப்புக்களை பயனர்கள் ஒன்லைன் ஊடாக இலகுவாக கொள்வனவு செய்வதற்காக Android Pay எனும் சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.
தற்போது குறிப்பிட்ட அளவிலான நாடுகளில் மட்டுமே பயன்பாடட்டில் காணப்படும் இச் சேவையானது ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்!

இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம்.

திங்கள், 19 செப்டம்பர், 2016

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்

நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

பேஸ்புக்கில் ஆட்டோபிளே வீடியோவை நிறுத்துவது எப்படி?

 உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.
இதற்கு பேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர் ஆதரவு தந்தாலும் ஒருசிலர் இதை விரும்பவில்லை.
தேவைப்படும் வீடியோவை மட்டுமே பிளே செய்து பார்த்த வந்த பயனாளிக்கு இந்த வசதி அசெளகரியமாக இருந்தது.

சனி, 27 ஆகஸ்ட், 2016

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம்…

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்

ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக் (Video)

ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லகூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்க வருகிறது கூகுளின் புதிய ஆப்!

கூகுள் நிறுவனம் வாஸ்ட் ஆப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது.கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்கள் இவை தான்.!!

பிரபல புகைப்பட கலைஞரான ஜேம்ஸ் பால் உலகின் பழமை வாய்ந்த கம்ப்யூட்டர்களை மறுஉருவாக்கம் செய்ய நினைத்தார். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பழைய கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களோடு அவை இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை படமாக்கத் துவங்கினார். பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த உலகையே மாற்றிய கம்ப்யூட்டர்களின் அழகிய புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

செவ்வாய், 26 ஜூலை, 2016

ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்!


விண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவலை இரு தினங்களுக்கு முன்னர் தந்திருந்தோம்.

அற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு

வீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்புக்களை பரிமாறல், இன்ஸ்டன்ட் மெசேஜ் என பல வசதிகளுடன் அறிமுகமாகி பயனர்களின் பலத்த வரவேற்பை பெற்ற சேவையே ஸ்கைப் ஆகும்.

சனி, 23 ஜூலை, 2016

முடக்கப்பட்ட கிக்கேஸ் இணையதளம் புதிய பெயரில், புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

கிக்கேஸ் டோரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை இறுவெட்டுக்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தில் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு இது பெரிய உதவியாக அமைந்தது.
சுமார் 100 கோடி டொலர் மதிப்புள்ள படங்கள், இசை இறுவெட்டுக்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக முறைப்பாடு எழுந்ததையடுத்து அமெரிக்க நீதித்துறையால் இந்த இணையதளம் நேற்று முடக்கப்பட்டது. இணையதளத்தின் நிறுவனர் ஆர்டம் வாலின் போலந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய், 21 ஜூன், 2016

போனை சார்ஜ் செய்ய உதவும் தோல் மணிபர்ஸ்…

ஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

‘ஐ போன்’ பயன்படுத்துபவர்கள் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் இறங்குவதால் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கையுடன் சார்ஜரை எடுத்து செல்வதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

புதன், 18 மே, 2016

‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!

தற்போது பழைய WhatsAppஐ மேம்படுத்திக் கொண்டு உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளி, 13 மே, 2016

வின்டோஸ், மக்குக்கு டெக்ஸ்டொப் செயலிகளை அறிமுகப்படுத்திய வட்ஸ்அப்



சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கினால் ஆளப்படும், ஒரு பில்லியனுக்கு அதிகமான இயங்குநிலைப் பயனர்களைக் கொண்டுள்ள தகவல் பரிமாற்றச் செயலியான வட்ஸ்அப்பானது, அப்பிளின் கணினிகளுக்கு இயங்குதளமான மக்குக்கும் மைக்ரோசொப்ட்டின் இயங்குதளமான வின்டோஸிலலும் இயங்கக்கூடிய டெக்ஸ்டொப் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெள்ளி, 6 மே, 2016

நீங்கள் IMO பாவிப்பவரா? அப்படியாயின் இதனை கட்டாயம் படியுங்கள்.

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.   சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது.

சனி, 19 மார்ச், 2016

உங்களுக்கு இலங்கையை பற்றி என்ன தெரியும் ?

இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
9 மாகாணங்கள் அவையாவன:
வடக்கு மாகாணம்
கிழக்கு மாகாணம்
வடமத்திய மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
சபரகமுவை மாகாணம்
ஊவா மாகாணம்
தென் மாகாணம்
மேல் மாகாணம்

புதன், 24 பிப்ரவரி, 2016

அறிந்துகொள்ளுங்கள்



👉 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் ஒட்டகப்பால்
👉 
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் கங்காரு எலி.
👉 
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

அறிந்துகொள்ளுங்கள்



1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger