சனி, 17 டிசம்பர், 2016

கணினியில் இருக்கும் இந்த சூப்பர் விடயம் பற்றி தெரியுமா?

கணினியின் கீபோர்டின் மேல் பக்கத்தில் F1ல் ஆரம்பித்து F12 வரைக்கும் செயல்பாட்டு விசைகள் இருக்கும். இந்த பன்னிரெண்டும் எதற்கு அதிகம் பயன்படுகிறது என நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
வாருங்கள் தெரிந்து கொள்வோம்
F1 - எல்லா செயல்பாடுகளுக்குமான Help Screenஐ திறக்க இது பயன்படுகின்றது.
F2 - நாம் செலக்ட் செய்யும் எந்தவொரு File மற்றும் Folderன் பெயரை மாற்றம் (Rename) செய்ய இது பயன்படுகின்றது.
F3 - இதை அழுத்தினால் தேடுதல் (Search) ஆப்ஷன் வரும். இதன் மூலம் நாம் தேவைப்படும் அப்ளிகேஷன்களை தேடி கொள்ள முடியும்.
F4 - Alt F4 இணைத்து அழுத்தினால் ஆக்டிவாக இருக்கும் வலைதளம் மூடிவிடும்.
F5 - இது Document தளத்தை Refresh மற்றும் Reload செய்ய உதவுகின்றது.
F6 - இது இண்டர்நெட் தளத்தில் Cursorஐ address barக்கு கொண்டு செல்ல பயன்படுகின்றது.
F7 - மைக்ரோசாப்ட் Wordல் வரும் எழுத்து பிழையை (Spell Check) சரி செய்ய இது உதவி செய்கின்றது.
F8 - கணினியை ஆன் செய்யும் போது விண்டோஸில் Boot Menuவை இயங்க வைக்க இந்த F8 உபயோகப்படுகின்றது.
F9 - இமெயில் சம்மந்தமான outlookல் புதிதாக எதாவது மெயில் வந்தோ அல்லது போயோ இருக்கிறதா என Refresh செய்து பார்க்க இது உதவுகின்றது.
F10 - ஏற்கனவே திறந்திருக்கும் அப்ளிகேஷனின் Menu Barஐ ஆக்டிவேட் செய்ய இது பயன்படுகிறது. மௌசில் வலது கிளிக் செய்வதை Shift F10 அழுத்தியும் செய்ய முடியும்.
F11 - இண்டர்நெட் தளத்தின் திரையை பெரிதாகவும் அதை மீண்டும் சிறிதாகவும் மாற்ற இது பயன்படுகின்றது.
F12 - மைக்ரோசாப்ட் Wordல் save as dialog box தளத்தை திறக்க இது உதவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger