புதன், 21 டிசம்பர், 2016

ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக மாற்ற வேண்டுமா?

ஒரு எளிமையான ஆன்லைன் டூல் மூலம் ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக ஈசியாக மாற்ற முடியும்
இந்த முறையானது பத்திரிக்கையாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு முதலில் கணனி இந்த லின்கை பயன்படுத்தி வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.
https://speech-to-text-demo.mybluemix.net/
பின்பு, அதில் தோன்றும், டிராப் டவுன் பாக்ஸை கிளிக் செய்து அதில் ஸ்பீச் மாடல் என்பதை செலக்ட் செய்து பதிவேற்றம் செய்யப் போகும், ஆடியோவானது, WAV, FLAC அல்லது OPUS என்ற வடிவத்தில் (formet) உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு தேவையான ஆடியோவினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்பொழுது, ஆடியோ டெக்ஸ்ட் உரையாக மாறத் தொடங்கும். அவ்வளவுதான். நீங்கள் இப்போது உரைடெக்ஸ்ட் ஆக மாற்றப்பட்ட ஆடியோவை சேவ் செய்து கொள்ள வேண்டியது தான் மிச்சம் (குறிப்பு: இந்த ஆன்லைன் டூலின் துல்லிய விகிதமானது நீங்கள் ரெகார்ட் செய்த உரையாடலின் தரத்தை பொருத்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger