சனி, 31 டிசம்பர், 2016

உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம்

இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும்.  இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது.
மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62  ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்  வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின்  செலவின  தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger