சனி, 24 டிசம்பர், 2016

கூகுள் வாய்ஸ் Search History-யை டெலிட் செய்ய எளிய வழி இதோ!

எந்த ஒரு விடயத்தை பற்றியும் தெரிந்து கொள்ள பயன்படும் சர்ச் இன்ஜீன் தான் கூகுள்! கூகுள் தேடலில் முக்கியமானது கூகுள் வாய்ஸ் சர்ச் ஆகும்.
நம் குரல் மூலம் தேடும் இந்த வாய்ஸ் சர்ச்சில் பதிவாகும் விடயத்தை எப்படி Delete செய்வது என பார்ப்போம்.

கூகுளில் My Activity Page For Voice And Audio பக்கத்தை திறக்க வேண்டும்
பின்னர் நம் பாஸ்வோர்ட் மூலம் கூகுள் அக்கவுண்டை ஓப்பன் செய்ய வேண்டும்.
இப்போது திரையில் Voice And Audio Search History தெரியும்.
ஒரேயொரு ஆடியோவை டெலிட் செய்ய Delete பட்டனை அழுத்தலாம்.
அனைத்து ஆடியோவையும் அழிக்க Delete Activity ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Delete By Date என்பதின் கீழே Today என இருக்கும். அதை கிளிக் செய்தால் Drop Down Box ஓப்பன் ஆகும்.
அதில் Select All Timeஐ கிளிக் செய்து பின்னர் Delete ஐ அழுத்தினால் அனைத்து வாய்ஸ் சர்சுகளும் அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger