வெள்ளி, 2 டிசம்பர், 2016

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நோக்கியாவின் கைப்பேசி இதோ

அடுத்த வருடம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியுடன் கைப்பேசி சந்தையை மீண்டும் ஆக்கிரமிக்கப்போவதாக நோக்கிய நிறுவனம் ஏற்கணவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் Nokia D1C எனும் ஸமார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இத்துடன் இக் கைப்பேசியில் இரு வகைகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒரு கைப்பேசியானது 5 அங்குல திரையுடன் 1080 Pixel Resolution கொண்டதாகவும், Snapdragon 430 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM இனைக் கொண்டதாகவும், 13 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுதாகவும் காணப்படும்.
மற்றைய வகையானது 5.5 அங்கு அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும், பிரதான நினைவகமாக 3GB RAM, 16 GB சேமிப்பு நினைவகம், 16 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்வற்றினை உள்ளடக்கியதாக இருக்கும்.
இவ்விரு கைப்பேசிகளும் 2017ம் ஆண்டு இடம்பெறும் Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger