ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

புளூடூத் மூலம் கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவும் மென்பொருள்

வயர்லெஸ் வலையமைப்பான புளூடூத் ஆனது இன்றைய கணனி மற்றும் மொபைல் சாதன உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம் செய்து
கொள்வதற்கு Bluetooth File Transfer எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது Drag & Drop முறை மூலம் விரைவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவுகின்றது.இது தவிர கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளதுடன், அவற்றினை முகாமைத்துவம் செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger