வியாழன், 15 டிசம்பர், 2016

ஸ்னாப் சட் புதிய பதிப்பில் ஓர் அட்டகாசமான வசதி!

நண்பர்களுடன் புகைப்படங்களை பகிருதல் மற்றும் சட் செய்தல் போன்ற நோக்கங்களிற்காக சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஸ்னாப் சட் (Snapchat) அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு நிழ்ச்சிகளை உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளுதல், தனி நபர்களுக்கிடையலான குறுஞ்செய்தி சேவை, கட்டணம் செலுத்தி செய்திகளை பிரபல்யப்படுத்தல் போன்ற வசதிகள் தரப்பட்டன.
இந் நிலையில் தற்போது குழுக்களாக இணைந்து சட்டிங் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
இதில் ஆகக்கூடுதலாக 16 பேர் இணைந்து சட் செய்துகொள்ள முடியும்.
பல மில்லியன் கணக்கான பயனர்களை தம்மகத்தே கொண்ட பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிரா், வாட்ஸ் அப் போன்றவற்றுடன் போட்டி போடும் வகையில் இந்த வசதியினை ஸ்னாப் சட் அறிமுகம் செய்துள்ளது.

                              https://www.snapchat.com/download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger