தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க
வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள
வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும். அவ்வாறு காணும்
வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை
காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும்.
இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில
மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள்
youtube Downloader ஆகும்.


Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக