வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

10Gbps வேகத்தில் தரவுகளைக் கடத்தும் இணைப்பான் உருவாக்கம்.

புதிய USB இணைப்பான் உருவாக்கம் 10Gbps வேகத்தில் தரவுகளைக்
தற்போது கணனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து சாதனங்களும் USB இணைப்பானைக் கொண்டே பொருத்தப்படுகின்றன.


தற்போது பாவனையில் இருப்பது USB 2.0, USB 3.0 போன்ற இணைப்பான்கள் ஆகும்.

எனினும் இதனை அறிமுகப்படுத்திய குழு தற்போது 10Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய USB 3.1 இணைப்பானை உருவாக்கியுள்ளனர்.

இம்மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இணைப்பான் ஆனது, தற்போது உள்ளவற்றினை விடவும் 2 மடங்கு வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யவல்லன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger