திங்கள், 9 ஜனவரி, 2017

ஆன்ட்ராய்டு போன் பேக்ரவுண்டில் யூடியூப் ஓடியோவா எப்படி செய்வது

நீங்கள் ஆண்ட்ராய்டு போனில் சாதாரணமாக யூடியூப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அப்போது, உங்கள் நண்பர் திடீரென்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புவார். நீங்கள் அதை ஓபன் செய்து பார்க்கும் போது யூடியூப்பில் பாட்டு நின்று விடும். இதனால் சில சமயம் மிகுந்த கோபமும் வருவதுண்டு.

இதற்காகவே, சிறந்த ஒரு வழிமுறையை நாங்கள் உங்களுக்கு வழங்க இருக்கிறோம். இதன் மூலம், ஆண்ட்ராய்டு கருவியில் யூடியூப் ஓடியோக்களை தடை இல்லாமல் பேக்ரவுண்டில் கேட்கலாம்..
வழிமுறை
  • முதலில் உங்கள் போனில் பயர்பாக்ஸை ஓபன் செய்து அதன் வழியாக யூட்யூப் உள்ளே நுழையவும்.
  • பின்பு, நீங்கள் கேட்க விரும்பும் வீடியோ பாடலை தேர்வு செய்துவிட்டு ப்ளே செய்யவும்.
  • அப்பறம், அப்படியே ஆப்பை விட்டு வெளியேறுங்கள்...இப்போது யூட்யூப் ஆடியோ நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும்.
  • இதை நீங்கள் பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டீர்கள்.
  • மேலும், ஐஓஎஸ்-ன் சபாரி/பயர்பாக்ஸ் ஆகியவைகளை விட ஆண்ட்ராய்டு பயர்பாக்ஸ் மிகவும் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger