வியாழன், 1 ஜூன், 2017

உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில்.

உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் சென்றடையக்கூடிய அதீநவீன ரொக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க இராணுவத்துக்காக தயாரித்துள்ளது.

போயிங் எக்ஸ்.எஸ்.1 எனப்படும் குறித்த விமானம், அதிவேகமாக பலத்த சத்தத்துடன் பறந்து செல்லும் திறன்படைத்தது.
இது மற்ற விமானங்களை விட 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் செல்லும் திறன் கொண்டது. இந்த விமானம் 1,360 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த விமானம், விண்கலம் போன்ற வடிவமைப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger