வெள்ளி, 5 ஜூலை, 2013

குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் MeMO Pad அன்ரோயிட் டேப்லட்

முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Asus ஆனது MeMO Pad எனும் புத்தம் புதிய அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.


7 அங்குல அளவு 1280 x 800 Pixel Resolution கொண்ட தொடுதிரையுடைய இந்த டேப்லட் ஆனது 1.2 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16 GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் micro SD கார்ட்களின் உதவியுடன் 32 GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

தவிர 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 மெகாபிக்சல்களளை உடைய துணையான கமெரா போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த டேப்லட்டின் பெறுமதியானது 149 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger