செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

ஆப்பிளைவிட கொய்யா பழத்தில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாமே

கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்!

நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம்.
கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம்.

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்றும், காரணம் கொய்யாவில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, பல தொந்திரவுகள், வாயிற்று உபாதைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலாக சத்துக்கள் உள்ளன கொய்யாவில் ஆப்பிளை விட கூடுதலான வலிமை கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger