சனி, 4 ஏப்ரல், 2015

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Start மெனுவினை பெறுவதற்கு

Microsoft நிறுவனம் தனது முந்தைய இயங்குதளப் பதிப்புக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இடைமுகமான மெட்ரோ இடைமுகத்துடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.
இதில் Start மெனுவும் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குறித்த Start மெனுவைப் பெற்றுக்கொள்ளும் வசதியினை Start Menu Reviver 2 மென்பொருள் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த மென்பொருளை கணனியில் நிறுவிய பின்னர் Documents, Music, Video, Websites போன்றவற்றிற்கான ShortCut மெனுக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger