உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கொடுகிறார்கள்
அதுவும் தமிழ் மொழியில் எனவே இந்த வாய்ப்பை நழுவ விடாதிர்கள் .
கணிபொறியை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிபொறியில் உள்ள Parts-பற்றி அடிப்படையில் இருந்து இதில் கூடுக்கப்பட்டுள்ளது
இதன் அளவு 580 MB ஒரு மணி நேரம் ஒடக்கூடியது
Download Now (580MB)
அதுவும் தமிழ் மொழியில் எனவே இந்த வாய்ப்பை நழுவ விடாதிர்கள் .
இதன் அளவு 580 MB ஒரு மணி நேரம் ஒடக்கூடியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக