ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நீங்கள் Nokia மொபைல் உபயோகபடுத்துகிறீர்களா?


உங்கள் மொபைல் password மறந்துவிட்டதா?


Mobile restore (R) Phone password மறந்துவிட்டதா..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை உங்கள் மொபைலில் தட்டச்சு செய்யவும் .

*#7780#

இதை தட்டச்சு செய்துதம் உங்கள் மொபைல் திரையில் Default password என்று displyd aakum.

அதில்12345 என்று தட்டச்சு செய்யவும் .

Now உங்கள் மொபைல் restart ஆகும்.

Now உங்கள் மொபைலில் password"12345"ஆக இருக்கும்.

பின்பு நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப password'i மாற்றிக்கொள்ளலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger