சனி, 11 அக்டோபர், 2014

உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்

  1. Start க்கு செல்லுங்கள்.
  2. Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-1
  3. பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-2
  4. பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-3
  5. வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-4
  6. அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotname key=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-5
  7. நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-6
  8. அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.670px-Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-7
  9. WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger