திங்கள், 14 ஏப்ரல், 2014

Android 4.4.3 Kit Kat பதிப்பினை வெளியிடும் முயற்சியில் கூகுள்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்ற இயங்குதளமான Android ஆனது பல்வேறு பரிமாணங்களை
அடைந்துள்ளது. இறுதியாக Android 4.4.2 Kit Kat, எனும் பதிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது Android 4.4.3 Kit Kat, பதிப்பினை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள கூகுள் நிறுவனம் அவ் இயங்குதளத்தினை பரீட்சித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kit Kat MR2 என அழைக்கப்படும் இப்புதிய பதிப்பினை Nexus 4, Nexus 5, Nexus 7 மற்றும் Nexus 10 ஆகிய சாதனங்களில் நிறுவி பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger