வெள்ளி, 11 ஏப்ரல், 2014

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரி

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பெட்டரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செல்போன் பெட்டரிகள் ‘சார்ஜ்’ ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன.
ஆனால், சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பெட்டரி தயாரித்தார்.

அது, 30 வினாடிகளில் ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்கிறது. இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான இலத்திரனியல் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பெட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger