திங்கள், 13 மே, 2013

மாணவர்களுக்கான பயனுள்ள இணையத்தளங்கள்


மாணவர் சமுதாயமே நல்ல இணையதளங்களை தேடித்தேடி அலுத்துவிட்டனர். மாணவர்களை கெடுப்பதற்கு கோடிக்கணக்கில் இணையதளங்கள் செயல்படுகின்றன. ஆனால் அவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதற்கோ அல்லது அவர்களுக்கு பயன்படும் விதமாகவோ சில தளங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றால் அது மிகையாகாது.
மாணவ மாணவியர் என்றால் பள்ளி செல்பவர்கள் மட்டும் அல்லவே! பொறியியல், கலை அறிவியல், மேனேஜ்மன்ட் படிப்புகளில் படிப்பவர்கள் போன்றோருக்கு வேலை தேட பயன்படும் வகையிலான இண்டர்வியூ மற்றும் ப்ரொஜெக்ட் தொடர்பான விவரங்கள் தல்கவல்கள், தரவுகள் போன்ற அனைத்தும் இலவசமாக தருவதற்கு சில தளங்களே உள்ளன. அவை,


அனைத்து மாணவர்களுக்கும்:
அனைத்து மாணவ மாணவியருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் தளம் இங்கே தரப்பட்டுள்ளது.

தளம் செல்ல...

ஆசிரியர்களுக்கும்....
இந்த தளமானது மாணவ மாணவியருக்கு மட்டும் அறிவுரை சொல்லாமல், ஆசிரியர்களுக்கும் வகுப்பில் எப்படி செயல்படுவது தொடர்பான அறிவுரைகளை பற்றிய தளத்தை வெளியிட்டுள்ளோம்.
கல்விக்கடன் பற்றிய விரிவான விவரங்கள்:
கல்விக்கடன் மற்றும் வங்கிகள் பற்றிய விரிவான விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது. எப்படி ஒரு வங்கியை அணுகலாம் என்பதுபோன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளது.
ப்ராஜெக்ட் இலவசமாக தரவிறக்கம் செய்ய:
இறுதியாண்டு மாணவர்கள் தேவையில்லாமல் ஆயிரக்கணக்கில் பணத்தை வீணடித்து ப்ராஜெக்ட் செய்வார்கள். இத்தளம் இலவசமாக தரவிறக்கம் செய்ய தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger