உதவியுடன் சேமிக்கப்பட்ட .PSD, .PSB, .PDD போன்ற புகைப்படக்கோப்புக்களை சரி செய்து மீண்டும் ஓப்பன் செய்யக் கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கு Stellar Phoenix PSD Repair எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணினியிலுள்ள போட்டோஷொப் கோப்புக்களை துல்லியமாக
தேடி அவற்றிலுள்ள குறைபாடுகளை லேயர்களின் (Layers) அடிப்படையில் நிவர்த்தி
செய்வதுடன் அக்கோப்புக்கள் மீண்டும் சேமிக்கப்படுவதற்கு உகந்ததா
என்பதனையும் காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக