செவ்வாய், 9 ஜூலை, 2013

இணையத் தேடலைத் தொடங்கும் பல்வேறு தளங்கள்

என் இணையத் தேடலைத் தொடங்குகையில், நான் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய சில தளங்கள் திறக்கப்பட்டுத் தயாராகக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்.


பதில்: முதலில் பிரவுசரைத் திறந்து கொண்டு, Alt+E அல்லது Alt+F அழுத்தவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து Set Pages link என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணைய தள முகவரிகளைக் கொடுக்கலாம்.

இந்தத் தளத்தில், நீங்கள் பாஸ்வேர்ட், யூசர் நேம் கொடுத்துத்தான் பயன்படுத்த முடியும் எனில், அவற்றையும் குரோம் பிரவுசரிலேயே பதிந்து சேவ் செய்திடலாம்.

ஒவ்வொரு முறை, இணைய இணைப்புடன், குரோம் பிரவுசரை இயக்குகையில், இந்த தளங்கள், தாமாகத் திறக்கப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger