இணையத்திலிருந்து மென்பொருட்களையோ, வீடியோக்களையோ தரவிறக்குபவர்கள் பெரிதும் பயன்படுத்துவது IDM (Internet Download Manager) என்கின்ற மென்பொருளைத்தான்.
இதைவிடவும் பல Download Manager மென்பொருள்கள் இருந்தாலும், இவற்றில் அனேகமானவற்றை நீங்கள் பணம் கொடுத்தே பெறமுடியும்.
இப்பொழுது புதிதாக அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கின்ற இந்த EagleGet மென்பொருள் பல சிறப்பான வசதிகளை இலவசமாக வளங்குகின்றது. Youtube, Vimeo போன்ற தளங்களில் இருந்தும் நீங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை இலகுவாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
இம்மென்பொருளை உடனே தரவிறக்க : www.eagleget.com


Twitter for blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக