வெள்ளி, 12 ஜூலை, 2013

Wi-Vi - சுவர்களினூடாக காட்சிகளை அவதானிக்கும் நவீன தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியன அறிமுகமாகின.


தற்போது இவற்றின் அடிப்படையில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத சுவர்களினூடான காட்சிகளை துல்லியமாக அவதானிப்பதற்கு Wi-Vi எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.

கணனி விஞ்ஞானம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் MIT நிறுவனத்தினால் குறைந்த செலவில் X-ray யினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த Wi-Vi முறைமை ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger