செவ்வாய், 18 ஜூன், 2013

செவ்வாய் கிரகத்திற்கு Phoenix

செவ்வாய் கிரகத்திற்கு காலத்திற்கு காலம் விண்கலங்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் Phoenix இயந்திர விண்கலம் விசேட நோக்கம் கொண்டது
(படம் ). ஏனெனில் , இதுவரை தரையிறங்கிய எந்த விண்கலமும் அதன் துருவமுனைகளில் தரையிறங்கி இருக்கவில்லை என்பதாகும். முன்னைய பயணங்களினால் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் உயிரினம் வாழ்ந்தது பற்றிய தடையம் எதனையும் கொண்டிராத காரணத்தினால் அதன் துருவங்களை ஆராய திட்டமிட்டனர். 2009 ம் மே மாதம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தரையிறங்கிய Phoenix அனுப்பிய தகவல்கள் பெரும் ஏமாற்றமாயிற்று. அதாவது Phoenix தகவல்களின் படி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் (நீர்) அல்லது உயிரியல் எச்சங்கள் எதுவும் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளால் அறியப்பட முடியாது விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் வடதுருவத்தில் நவம்பர் மாதம் காணப்படும் அதீத குளிர் , கடும் இருட்டு Phoenix இன் தொழிற்பாட்டை முடிவிற்கு கொண்டுவரும் எனவும் நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger