திங்கள், 9 ஜூலை, 2018

What’s App போல Android Message சேவையில் புதிய வசதி

இணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக Android Message எனும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் காணப்பட்டன.
ஆனால் இப் புதிய வசதி ஊடாக கணினிகளிலில் இருந்து மொபைல் சாதனங்களுக்கும், மொபைல் சாதனங்களில் இருந்து கணினிகளுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.
இதன் ஊடாக எழுத்துருக்கள் மாத்திரமன்றி புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் என்பவற்றினையும் அனுப்ப முடியும்.
இவ் வசதியினைப் பெறுவதற்கு https://messages.android.com இணையத்தளத்திற்கு சென்று மொபைலில் QR குறியீட்டினை ஸ்கான் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger