புதன், 30 அக்டோபர், 2013

புளூ டூத் தேவையில்லை. சில விநாடிகளில் 100 எம்பி வீடியோவை மாற்ற எளிய டெக்னாலஜி

தினமும் நாம் வியக்கும் வண்ணம் பல டெக்னாலஜி சம்பந்தப்பட்ட புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது நாமும் அவற்றை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் முன்பு படங்கள்,
வீடியோக்களை ஒரு போனில் இருந்து வேறொரு போனுக்கு அனுப்ப கேபிள்களை பயன்படுத்தினர் பின்னர் புளூடூத் பயன்படுத்தினர்.

தற்போது அதைவிட அட்வான்ஸ் டெக்னாலஜி வந்துவிட்டது அதாவது இதில் நீங்கள் 100MB அளவுள்ள ஒரு வீடியோவை ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு நகர்த்த சில விநாடிகளே ஆகும். ஆமாங்க, இதற்காகவே பிரத்யோகமான ரிங் மற்றும் பேன்ட் ஆகியவை வந்துள்ளது இதனை பயன்படுத்தி ஒரு சில விநாடிகளிலே இந்த வேலைகளை நாம் செய்து முடிக்கலாம். இதோ அது எப்படி செயல்படுகின்றது என்பதை பார்ப்போம்.

கையில் அணிந்திருக்கும் ஒருவித பேன்ட் மூலம் போட்டோகளை ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு நகர்த்தலாம். அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஸ்டிக்கர் மூலம் URL ஐ காப்பி செய்து மற்றொரு மொபைலி பேஸ்ட் செய்யலாம். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ரிங் மூலம் ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு வீடியோக்களையும் நகர்த்தலாம். இதுகுறித்து வீடியோவை பார்த்து இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger