சனி, 7 செப்டம்பர், 2013

Google+ ல் உங்கள் Identity Card ஐ ஒன்லைன் மூலம் உருவாக்க

Google+ என்பது இப்போது பிரசித்தியடைந்து வரும் ஒரு சமூகவளைத்தளம். இதில் உங்கள் கூகிள்+ கணக்கை.அடிப்படையாகக் கொண்டு உங்கள் Identity Card ஐ create செய்து மகிழ்வடையலாம். அப்படி மகிழ்வடைய கீழுள்ள வழியைப் பின்பற்றவும்..



                                               இந்தத் தளத்திற்கு செல்லவும்

இதில் உங்கள் கூகிள்+  கணக்கு பற்றி எல்லாம் type செய்து விட்டு.. 
Generate

ஐ click செய்தால் உங்கள் ID download ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger