வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இலங்கை - Srilanka

இலங்கை - (ஸ்ரீலங்கா)
தெற்காசியாவின் சிறந்த GNP வருமானம். குறைந்த இறப்புவிகிதம். இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் மிக விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு.


இலங்கை - விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர்     இலங்கை குடியரசு

இருக்குமிடம்     தெற்கு ஆசியா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு, இந்தியாவின் தெற்கு பகுதி
பூகோள குறியீடு     7 00 வடக்கு, 81 00 கிழக்கு
மொத்தப் பரப்பு     65,610 சதுர கீ.மீ.
மொத்த நிலம்     64,740 சதுர கீ.மீ.
கடற்கரை                 870 சதுர கீ.மீ.
பணம் (கரன்சி)     ஸ்ரீலங்கா ருபி (LKR)
அண்டை நாடுகள்    இல்லை
(எல்லை)    
தலைநகர்     கொழும்பு

சில துளிகள்:

இலங்கையின் (முன்னாள் சிலோன்) அதிகாரபூர்வ பெயர் - ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு.

1977ல் இலங்கை தன்னிறைவுத் திட்டங்களை கைவிட்டு பொருளாதார மயமாக்கல், ஏற்றுமதி சாரந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கியது.

தெற்காசியாவிலேயே அதிகமான GNP வருமானம் , அதிக அளவு படித்த மக்கள்தொகை (87%), குறைந்த குழந்தை இறப்புவிகிதம் கொண்டது.

இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு அதிகம்.

ஏராளமான அரிய மூலிகைகள், கடற்பாசிகள். அதிகம் மாசுபடாத இயற்கை வளங்கள்.
ஜனத்தொகை     19,408,635 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம்     0 - 14: 25.99% (ஆண் 2,578,618; ஆண் 2,464,928)

15 - 64: 67.39% (ஆண் 6,369,881; பெண் 6,708,852)

65க்கு மேல்: 6.62% (ஆண் 615,253; பெண் 671,103) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம்     0.87% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம்     16.58 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம்     6.43 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு     16.08 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு     72.09 வருடங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger