செவ்வாய், 30 ஜூலை, 2013

பென்ட்ரைவை RAM ஆக்கலாம்




பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.
 My Computer மீது Right Click செய்யவும்.
 இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும்.
 இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.
 இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில்Settings ஐ கிளிக்       செய்யவும்.
இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advancedஎன்பதை செலக்ட் செய்யவும்.
இப்போது Change என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.
இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும்.
இப்போது இதனை save செய்யவும்.
கம்ப்யூட்டரை Restart செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger