வெள்ளி, 19 ஜூலை, 2013

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு

எனினும் தற்போது ஒரே ஒரு கிளில் மூலம் படங்களை தரவிறக்கம் செய்வதற்காக நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கூகுளின் குரோம் உலாவியில் மட்டும் செயற்படக்கூடிய Photo download for Facebook எனும் குறித்த நீட்சியை நிறுவியபின்னர் பேஸ்புக்கில் காணப்படும் எந்தவொரு புகைப்படத்தினையும் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger