செவ்வாய், 21 மே, 2013

அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router


வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்?
இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.
 

1600 எம் பி 3 பாட்டுகளை ஒரு நொடிக்கும் கீழே போதுமானது டவுன்லோட் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்ய. இது சீக்கிரம் நம்மூருக்கு வந்தா தனியா வீட்டுக்கு கனெக்ஷன் வாங்காம அவங்க ஆஃபிஸ் மாடியில போட்டா நம்ம வீட்ல கனெக்ஷனை யூஸ் ப்ண்ணிக்கலாம். இது 2.40 கிகாஹெட்ஸ் அலைவரிசையில் வேலை செய்யும் டெக்னாலஜி. ஆனா இது சீக்கிரம் தட்கல் டிக்கட்டை ஐ ஆர் டி சி வெப் சைட்ல புக் ப்ண்ண முடியுமான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger