புதன், 15 மே, 2013

யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசத





வீடியோ பதிவுகளை இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான யூ டியூப் கட்டண தொலைக்காட்சி சேவைகளை அளிக்கும் சேவைகளை முதன்முறையாகத் தொடங்கியுள்ளது
அதிகம் பேரால் பார்க்கப்படும் இணையத் தளங்களில் ஒன்றாக இருக்கும் யூ டியுப், 30 கட்டண தொலைக்காட்சி சேவைகளை முதலில் தரவுள்ளது.
இவற்றுக்கான கட்டணம் சேனலைப் பொறுத்து, 99 சதங்களிலிருந்து இருந்து 8 டொலர் வரையிருக்கும்.
சில விளையாட்டுச் சேனல்களும், குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தயாரிக்கும் ஒரு அமைப்பும் தங்களின் படைப்புகளை யு டியூப்பில் கொடுக்கப் போவதாக ஏற்கனவே கூறியுள்ளன.
சில சேனல்களுக்கு ஒரு டொலருக்கும் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கட்டணத்தைக் கூட எத்தனை பேர் கொடுப்பார்கள் என்று ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger